Posts

Made For You

கண்மணி அன்போடு காதலன்..Quarantine பாடகர்.

Quarantine  காலத்தை பலர் சுயத்திறனை வளர்க்கும் வாய்ப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில்  கோவை சேர்ந்த பொறியியல் மாணவர்  தினேஷ் கண்ணன்  ( independent singer)  இணையத்தில் திரைப்பட பாடலுக்கு தனது குரலில் பாடல் பாடி வெளியிட்டு வருகிறார். அவருடன் சில கேள்வி உரையாடல்...              தினேஷ் கண்ணன்  1. quarantine காலம் எப்படி செல்கிறது?    quarantine காலம் கொஞ்சம் போராதான்   போகுது...ஆனாலும் நிரய புது விஷயங்கள் பண்ண   டைம் இருக்கு....இந்த நேரங்களில் வி கேன்   இம்ப்ரொவே ஆயுர்சேல்வேஸ் (we can improve ourselves)    2. Cover Song பற்றி சொல்லுங்கள்? Response   எப்படியிருக்கிறது?   Cover song நானும் என் நண்பனுடன் சேர்ந்து தன்   பண்ணோம்.... first சும்மா fun-Ah பண்ணலாம்னு ட்ரை   பண்ணோம்..நல்ல response தன் எல்லாரும்   குடுத்தாங்க...but நிறைய கரெக்ஷன்ஸ்   சொன்னாங்க... கொஞ்சம் useful-Ah இருந்தது..  3. ...
Recent posts