Quarantine காலத்தை பலர் சுயத்திறனை வளர்க்கும் வாய்ப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில்
கோவை சேர்ந்த பொறியியல் மாணவர் தினேஷ் கண்ணன் (independent singer) இணையத்தில் திரைப்பட பாடலுக்கு தனது குரலில் பாடல் பாடி வெளியிட்டு வருகிறார். அவருடன் சில கேள்வி உரையாடல்...
![]() |
| தினேஷ் கண்ணன் |
quarantine காலம் கொஞ்சம் போராதான் போகுது...ஆனாலும் நிரய புது விஷயங்கள் பண்ண டைம் இருக்கு....இந்த நேரங்களில் வி கேன் இம்ப்ரொவே ஆயுர்சேல்வேஸ் (we can improve ourselves)
2. Cover Song பற்றி சொல்லுங்கள்? Response எப்படியிருக்கிறது?
Cover song நானும் என் நண்பனுடன் சேர்ந்து தன் பண்ணோம்.... first சும்மா fun-Ah பண்ணலாம்னு ட்ரை பண்ணோம்..நல்ல response தன் எல்லாரும் குடுத்தாங்க...but நிறைய கரெக்ஷன்ஸ் சொன்னாங்க... கொஞ்சம் useful-Ah இருந்தது..
3. Cover Song idea எப்படி வந்தது?
என் friend ஒரு keyboard player.. அவன் ஒரு மியூசிக் வீடியோ பண்ணலாம் பாடுகிறாயானு கேட்டான்... அப்போ சரி ஒரு ஆல்பம் மாறி பண்ணலாம்னு தான் கவர் சோங் choose பண்ணோம்.
4. உங்களுக்கு இசையின் மீது ஆர்வம் வர காரணம்?
Music is always a healer and problem solver for many things... பாட்டு கேக்கும் போது கூடவே பாடுறது ஒரு நல்ல feel-Ah இருக்கும். அப்படித்தான் அர்வம் வந்தது.
5. Team பற்றி சொல்லுங்கள்?
first நானும் என் நண்பன் shanjeev-um தன் பாடல் பாட முயற்சி பண்ணோம்... அப்புறம் camera உதவிக்கு என் நண்பன் siva
மற்றும் shanjeev அப்பா Balasubramaniam எங்கள் முயற்சியில் இணைத்தனர்.
6. shower இல் பாடுவீர்களா? என்ன பாடல் பாடுவீர்கள்?
கண்டிப்பா... அது காலையில் ஒரு நல்ல பீல் கொடுக்கும்.அந்த நாள் full-Ah energetic-Ah இருக்கும்....காலை கேட்ட முதல் பாடல் அல்லது நேற்று இரவு கேட்ட கடைசி பாடல் தன் பாடுவேன்.
7. மேடையில் பாட உங்களுக்கு பிடித்த பாடல் எது?
வாய்ப்பு கிடைத்தால் பிரேமம் படத்தில் இருந்து மலரே பாடல் படுவேன்.
8. உங்கள் சொந்த வரிகளில் பாடல் தாயார் செய்யலாமே?
நம்ம அந்த அளவிற்கு ஞானம் இல்லை... Tune and lyrics இருந்தால் பாடலாம் . I like singing more --என ஆங்கிலத்தில் முடித்தார்...

Comments
Post a Comment